ரெட்ரோ திரைப்படத்தையடுத்து நடிகர் சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் கருப்பு திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இத்திரைப்படம் சூர்யா நடிக்கும் 45-வது திரைப்படமாகும்.

இதில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார்.

கருப்பு திரைப்படத்தை தொடர்ந்து, சூர்யா 46 திரைப்படத்தை தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்குகிறார்.

குறித்த திரைப்படத்தின் தலைப்பு தொடர்பில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

இந்நிலையில், ‘சூர்யா 46’ திரைப்படத்தின் OTT உரிமையை Netflix நிறுவனம் ரூ.85 கோடிக்கு கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here