கலைமாமணி விருதுகள் அறிவிப்பு

தமிழக அரசின் கலைமாமணி விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன.

இதன்படி கலைமாமணி விருதாளர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் விருது வழங்கி சிறப்பிக்க உள்ளார்.

அத்துடன் விருது பெறும் கலைஞர்களுக்கு தங்கப்பதக்கம், விருது பட்டயம் வழங்கப்பட உள்ளது.

கலைமாமணி விருதுக்கு தெரிவானவர்கள் விபரம்

* 2021 – திரைப்பட இயக்குநருக்கான விருது லிங்குசாமிக்கு வழங்கப்படுகிறது.

* 2021 – திரைப்பட நடிகருக்கான விருது நடிகர் மணிகண்டனுக்கு வழங்கப்படுகிறது.

* 2021 – திரைப்பட நடிகைக்கான விருது சாய்பல்லவிக்கு வழங்கப்படுகிறது.

* 2021- நாடக நடிகருக்கான விருது பூச்சி முருகனுக்கு வழங்கப்படுகிறது.

* 2022 – நடிகைக்கான கலைமாமணி விருது நடிகை ஜெயாவிற்கு வழங்கப்படுகிறது.

* 2022ம் ஆண்டிற்கான கலைமாமணி விருது விக்ரம் பிரபுவிற்கு வழங்கப்படுகிறது.

* 2022 – கலைமாமணி விருதை பாடலாசிரியர் விவேகா பெறுகிறார்.

* 2023 – திரைப்பட நடிகருக்கான விருது நடிகர் மணிகண்டனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

* 2023 – குணசித்திர நடிகருக்கான கலைமாமணி விருது ஜார்ஜ் மரியானுக்கு வழங்கப்படுகிறது.

* 2023- இசையமைப்பாளருக்கான கலைமாமணி விருதை பெறுகிறார் அனிருத்

* 2023 – நடன இயக்குநர் சாண்டிக்கு கலைமாமணி விருது வழங்கப்படுகிறது.

* பின்னணி பாடகிக்கான கலைமாமணி விருதை ஸ்வேதா மோகன் பெறுகிறார்.

* பாரதியார் விருது – முருகேச பாண்டியன்

* எம்.எஸ்.சுப்புலெட்சுமி விருது – யேசுதாஸ்

* பால சரஸ்வதி விருது – முத்து கண்ணம்மாள்

* எழுத்தாளர் க.திருநாவுக்கரசு, கவிஞர் நெல்லை ஜெயந்தா, சமயச் சொற்பொழிவாளர் எஸ்.சந்திரசேகருக்கு கலைமாமணி விருது வழங்கப்படுகிறது.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles