Monday, February 2, 2026
HomeMain NewsSri Lankaமஹிந்தவை சந்தித்த சந்தோஷ் ஜா

மஹிந்தவை சந்தித்த சந்தோஷ் ஜா

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இன்று சந்தித்துள்ளார்.

மெதமுலானவில் உள்ள அவரது இல்லத்தில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பின்போது இந்தியா- இலங்கை இருதரப்பு ஒத்துழைப்பின் பல்வேறு அம்சங்கள் மற்றும் இலங்கையின் அரசியல் முன்னேற்றங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாக, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா X பதிவில் தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular