குருநாகல்-நாரம்மல பகுதியில் பேருந்து ஒன்றுடன் பாரவூர்தி மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

41, 80 மற்றும் 82 வயதுடைய மூவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

அத்துடன் இரண்டு குழந்தைகள் உட்பட மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here