ஹொங்கொங் சிக்ஸர்ஸ் தொடருக்கான இலங்கை குழாம்

ஹொங்கொங் சிக்ஸர்ஸ் கிரிக்கெட் தொடருக்கான 8 பேர் கொண்ட இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் இதனை அறிவித்துள்ளது.

இதன்படி ஹொங்கொங் சிக்ஸர்ஸ் தொடரில் களமிறங்கும் இலங்கை அணியின் தலைவராக லஹிரு மதுஷங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன்படி குறித்த குழாமில் லஹிரு மதுஷங்க, தனஞ்சய லக்ஷன், தனுக தாபரே,நிமேஷ் விமுக்தி, லஹிரு சமரகோன், தரிந்து ரத்நாயக்க, சச்சித ஜயதிலக ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளதுடன் காத்திருப்பு வீரராக மோவின் சுபசிங்க பெயரிடப்பட்டுள்ளார்.

குறித்த தொடரானது எதிர்வரும் நவம்பர் 7 முதல் 9ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles