அபிஷேக் சர்மா 60 நிமிடங்களில் சுமார் 45 சிக்ஸர்களை விளாசியுள்ளார்.

பஞ்சாப் அணியின் கேப்டனான அபிஷேக் சர்மா, ஜெய்ப்பூருக்கு வெளியே உள்ள அனந்தம் கிரிக்கெட் மைதானத்தில் வலைப்பயிற்சியில் ஈடுபட்டார்.

சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த வலைப்பயிற்சியில், ஆஃப்-ஸ்பின், லெக்-ஸ்பின் என மாறி மாறி பந்துவீசிய போதும், சிக்ஸர்களை பறக்கவிட்டார்.

அதன்படி, கணக்கிட்டால் 60 நிமிடங்களில் குறைந்தபட்சம் 45 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். அவர் அடித்த அடியில், குறைந்தது 5 பந்துகள் மைதானத்திற்கு அருகில் உள்ள உயரமான குடியிருப்பின் போர்டிகோவிற்கே சென்று விழுந்தன.

அந்த ஒரு மணி நேரத்தில் அவர் 3 அல்லது 4 முறை மட்டுமே அவுட் ஆகியிருப்பார். இதுதொடர்பான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

#AbhishekSharma #CricketNews #PowerHitting #Sixes #ViralVideo #PunjabKings #IndianCricket #PracticeMakesPerfect #AnanthamCricketGround #கிரிக்கெட் #அபிஷேக்_சர்மா #சிக்ஸர்_மழை

Power Hitting at its Best: Abhishek Sharma’s Viral Net Practice Sends Balls Flying Everywhere.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here