ரோகிணி 2025-ல் வசூல் வேட்டை நடத்திய டாப் 10 படங்கள்: முதலிடத்தில் ……..

2025 வருடம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இந்த வருடம் பல முக்கிய படங்கள் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வரவேற்ப்பை பெற்று இருக்கின்றன.

அப்படி இந்த வருடம் வந்த படங்களில் அதிக வசூலை குவித்த படங்களின் புள்ளி விவரங்களை பற்றி பார்க்கலாம்.

இந்நிலையில் சென்னையில் பிரபல தியேட்டர்களில் ஒன்றான ரோகிணி திரையரங்கில் இந்த வருடம் அதிகம் வசூலித்த டாப் 10 படங்கள் லிஸ்ட்டை வெளியிட்டு இருக்கின்றனர். அதில் அஜித்தின் குட் பேட் அக்லீ படம் தான் முதலிடம் பிடித்து இருக்கிறது.

ரஜினியின் கூலி இரண்டாம் இடமும், பிரதீப் ரங்கநாதன் டிராகன் மூன்றாம் இடமும் பிடித்துள்ளன. டாப் 10 லிஸ்ட் இதோ.

குட் பேட் அக்லீ.
கூலி
டிராகன்
காந்தாரா
சச்சின் (ரீரிலீஸ்)
டூரிஸ்ட் பேமிலி
Dude
விடாமுயற்சி
தலைவன் தலைவி
ரெட்ரோ

 

#GoodBadUgly #AjithKumar #Coolie #Rajinikanth #Dragon #PradeepRanganathan #RohiniSilverScreens #BoxOffice2025 #TamilCinema #YearEnder2025 #LKA #TamilNews #அஜித் #ரஜினிகாந்த் #வசூல்சாதனை

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles