இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை குறைப்பதற்கு பால்மா இறக்குமதியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி, ஒரு கிலோ பால்மா பொதி விலை 125 ரூபாயாலும் 400 கிராம் பால்மா பொதி 50 ரூபாயாலும் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் இந்த புதிய விலை நடைமுறைக்கு வரும் என்றும் வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here