Monday, February 2, 2026
HomeAnnouncementsObituaryசெல்வி வல்லிபுரம் தனேஸ்வரி

செல்வி வல்லிபுரம் தனேஸ்வரி

தோற்றம்07 JUN 1940 – மறைவு11 JAN 2026
முன்னாள் ஓய்வுபெற்ற தேசிய சேமிப்பு வங்கி முகாமையாளர்
வயது 85
யாழ்ப்பாணம், Sri Lanka (பிறந்த இடம்) North Harrow, United Kingdom

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் North Harrow வை வதிவிடமாகவும் கொண்ட வல்லிபுரம் தனேஸ்வரி அவர்கள் 11-01-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

செல்லையா பாக்கியம் தம்பதிகளின் பெறாமகளும்,

காலஞ்சென்ற கமலா- மாணிக்கம் அவர்களின் அன்புச் சகோதரியும்,

பவானி, காலஞ்சென்ற லலித்தா-றஞ்சனா, ஜெயக்குமார், ஜெயமோகன், றஜித்தா, ஜெயக்காந்தன், ஜெயரூபன், காலஞ்சென்ற தர்சனா, ரூபனா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்ற வதனி- உதயகுமார் அவர்களின் சிறியதாயாரும்,

உதயகுமார் அவர்களின் மாமியும்,

உஷான், ஜெசான், ஜெனிசா, சரவணன் -ஈஸ்வரவேல், சுஜீவன், ஷகாராஜப், மனுராசியா, ஸ்டெபனி குமாரி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான சிறிஸ்கந்தராஜா, சந்திரராஜா மற்றும் புலேந்திரன், அமிர்தராஜா, உதயணன், அம்பிகா, ஞானேஸ்வரி, லீலா ஆகியோரின் மைத்துனியும்,

மனோஜ்-(கண்ணன்) சிறிஸ்கந்தராஜா அவர்களின் பெரியம்மாவும்,

வருண்யா- சுஜீவன், சௌமியா- கிசோர், யதுசாந், பிரவீனா, கௌதம்- கம்சிகா, கௌசிகா, அஜித்தன், ஜெனார்தனன், பிரஞ்ஜீவ், தக்சனா, தேசிகன் ஆகியோரின் ஆசை அம்மாவும்,

ஆரவ், அகானா, அனாய்ரா, ஷயேன்ராஜ், அவாணிராஜ், றியோன், சியோன், ஈதன்குமார், வியன்னாசிறி, குமார், அலோயிஸ் குமாரி ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular