Monday, February 2, 2026
HomeAnnouncementsObituaryஅமரர் தியாகராஜா சரஸ்வதி

அமரர் தியாகராஜா சரஸ்வதி

பிறப்பு14 APR 1942 – இறப்பு16 JAN 2011
வயது 68
புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) நோர்வே, Norway

யாழ்.புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நோர்வேயை வதிவிடமாகவும் கொண்டிருந்த தியாகராஜா சரஸ்வதி அவர்களின் 15ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 29-01-2026

எங்கள் அன்புத் தாயே!
ஆண்டு பதினைந்து மறைந்தாலும்
ஆறிடுமா எங்கள் துயரம்மா?

கண் முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும்
எங்கள் முன்னே உங்கள் முகம்
என்றும் உயிர் வாழும் எங்கள்
இதயமதில் இறுதி வரை நிலைத்து நிற்கும்

நெஞ்சில் உங்கள் நினைவுகளை சுமந்தே
நெடுங்காலம் நாம் இங்கே
நிலைத்து வாழ்வோமே
வானில் விண்மீனாய் இருந்து
எம் வாழ்வை வளப்படுத்துவீரே!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!

தகவல்: குடும்பத்தினர்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular