Friday, February 6, 2026
HomeMain Newsகெஹெலிய ரம்புக்வெலவின் மூத்த மகள் கைது!

கெஹெலிய ரம்புக்வெலவின் மூத்த மகள் கைது!

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவின் மூத்த மகளான சமித்ரி ரம்புக்வெல்ல இலஞ்ச ஒழிப்பு  ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

300 இலட்சம் ரூபா பணத்தைச் சட்டவிரோதமான முறையில் பரிமாற்றம் செய்தமை மற்றும் சொத்துக்களைக் குவித்தமை தொடர்பான குற்றச்சாட்டின் கீழேயே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular