இலங்கையின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண காலமானார்.
சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்த அவர், இன்று வெள்ளிக்கிழமை காலை கோட்டையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இறக்கும் போது அவருக்கு 91 வயது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

