இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் போட்டியைக் காண்பதற்காக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க வருகை தந்துள்ளார்.
கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இந்த போட்டி இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

