திருமதி ஐயம்பிள்ளை வள்ளியம்மை

மண்ணில்01 JAN 1935 – விண்ணில்12 FEB 2026
வயது 91
நெடுந்தீவு, Sri Lanka (பிறந்த இடம்) வட்டக்கச்சி இராமநாதபுரம், Sri Lanka

யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், இல.482 6ம் யூனிற் இராமநாதபுரத்தை வதிவிடமாகவும் கொண்ட ஐயம்பிள்ளை வள்ளியம்மை அவர்கள் 12-02-2026 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துக்குமார் சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், தனுக்கோடி நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்றவர்களான தங்கம், நாகனாதி, முருகேசு, பார்வதி சுந்தரம்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற சண்முகம் அவர்களின் அருமை மைத்துனியும்,

மங்களேஸ்வரி(இராமநாதபுரம்), காலஞ்சென்ற பரமேஸ்வரி மற்றும் தெய்வேந்திரன்(பிரான்ஸ்), உருத்திராவதி(பிறப்பு, இறப்பு, விவாகப்பதிவாளர்), இராஜேஸ்வரி(சுவிஸ்), காலஞ்சென்ற நாகேஸ்வரி மற்றும் மகேந்திரன்(லண்டன்), சிறியாவதி(இராமநாதபுரம்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற பேரம்பலம் மற்றும் சச்சிதானந்தம்(இராமநாதபுரம்), லலிதா(பிரான்ஸ்), சண்முகலிங்கம்(வவுனியா), ரவீந்திரன்(சுவிஸ்), உதயமாலா(லண்டன்), ஈசன்(இராமநாதபுரம்) ஆகியோரின் அன்பு மாமியும்,

விக்கினேஸ்வரன், சுமதி, கணேஸ்வரன், காலஞ்சென்ற கோணேஸ்வரன், தர்சினி, திவாகர், உஷ்னியா, சர்மிலன், விதுஷன், பானுஜன், றஜிந்தன், பானுஷன், கவிந்தன், தஜீவ், சிந்துஜா, கிரிசாந், விதுஷா, பிரவீன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அபிநயா, பவிசன், விஸ்ணுஹரி, அருண்ஜன், கோபிஷன், ஆயிஷன், ஆதனா, ஜெய்ஹரி, சாய்ஹரி, சாய்வேதா, அஞ்சனா, ஆதிரா, அட்சயன், அஸ்வினியா, லீஷா, சர்வீன், மகிழ் ஆதிரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 16-02-2026 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் மு.ப 10:00 மணியளவில் நடைபெற்று பின்னர் இராமநாதபுரம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தொடர்புகளுக்கு:
சிறியாவதி – மகள் +94742392521

தகவல்: குடும்பத்தினர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles