திரு தம்பு திருச்செல்வம்

பிறப்பு04 JAN 1941 – இறப்பு23 JAN 2026
வயது 85
புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) Blackburn England, United Kingdom Edinburgh, Scotland, United Kingdom

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Blackburn, England, Edinburgh, Scotland ஆகிய இடங்களை வதிடமாகவும் கொண்ட தம்பு திருச்செல்வம் அவர்கள் 23-01-2026 அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற முருகேசு தம்பு(Deraniagala KM Thamboo), செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வைரமுத்து, நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற விக்னேஸ்வரி(ராசாத்தி), புஷ்பராணி ஆகியோரின் அன்புக் கணவரும்,

பகீரதி(ரதி), ஜெயரதி(ஜெயா) ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,

ஜெயசாந்தன், ஏயன், அன்யா ஆகியோரின் அன்பு அம்மப்பாவும்,

காலஞ்சென்ற நவமணி பாக்கியநாதன், பன்னீர்செல்வம், அருட்செல்வம், தம்புசெல்வம், கதிர்காமசெல்வம் மற்றும், செல்வராணி விவேகானந்தன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற வைரமுத்து சம்புநாதன் அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles