அமரர் செல்லையா நடராசா

பிறப்பு14 APR 1927 – இறப்பு08 MAR 2016
வயது 88
புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka Southgate, United Kingdom

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடித்தீவு 3ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், லண்டன் Southgate ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்லையா நடராசா அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 16-02-2025

கண் முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும்
எங்கள் முன்னே உங்கள் முகம்
என்றும் உயிர் வாழும் எங்கள்
இதயமதில் இறுதி வரை நிலைத்து நிற்கும்

அப்பா நீங்கள் இறையடி எய்து
பத்து ஆண்டு நம்ப மனம் மறுக்கிறது

இதயமெல்லாம் வலிக்கிறது
வேரற்ற மரமாய் வேதனையில் துடிக்கிறோம்
ஏன் மறைந்தாய்?

எங்கள் விடிவெள்ளியே!
மீளவும் பெற முடியுமா நீங்கள் எம்மோடு
கூடிக்குலாவிய நாட்கள் ஒன்றென்ன
பல தசாப்தங்கள் கடந்து சென்றாலும்
எம் நெஞ்சை விட்டகலா உம் நினைவுகள்
எத்தனை கனவுகள் கண்டிருப்போம்
அத்தனையும் புதைந்து போனதய்யா
உந்தன் அழகான புன்னகை முகத்தை
தொலைத்து விட்டு அமைதியற்று வாழ்கிறோமே

உங்கள் பிரிவால் துயருடன் வாழும்
குடும்பத்தினர்.

தகவல்: குடும்பத்தினர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles