அஜித் படத்தில் நடிக்கிறாரா மேகன்லால்?

நடிகர் அஜித்குமார், ‘குட் பேட் அக்லி’ படத்தை அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படத்தில் மீண்டும் நடிக்க இருக்கிறார். அஜித்குமாரின் 64ஆவது படமான இதன் முன்தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப்போது கார் பந்தயங்களில் கவனம் செலுத்தி வரும் அஜித்குமார், அதை முடித்துவிட்டு அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தைத் தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் ஒன்று தயாரிக்க இருக்கிறது.

இதற்கிடையே இப்படத்தில் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் இதில் நாயகியாக ஸ்ரீலீலா நடிக்க இருப்பதாகவும் தெரிகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles