#image_title

பாகிஸ்தான், கைபர் பக்துன்க்வாவில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்ற நிலையில், இராணுவம் மற்றும் பொலிஸார் அடங்கிய குழுவினரினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 26 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும் பலுசிஸ்தான் மாகாணத்திலும் 8 பயங்கரவாதிகளும் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டுள்ளனர்.

இத் தாக்குதலின் விளைவாக பல ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here