யாழ்ப்பாணத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளுக்கு வரிசை காணப்படுகிறது.

ஈரான் மீது இஸ்ரேல் – அமெரிக்கா தாக்குதல் நடத்திய நிலையில் இவ்வாறு யாழில் எரிபொருளுக்கு வரிசை காணப்படுகிறது.

அந்தவகையில் யாழ். மாவட்டத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளை பெறுவதற்காக மக்கள் நீண்ட வரிசையில் நிற்பதை அவதானிக்க முடிந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here