அமரர் ஐயம்பிள்ளை குமரையா

பிறப்பு24 MAR 1939 – இறப்பு11 MAR 2020
பிரபல வர்த்தகர் மீரிகம, கிளிநொச்சி
வயது 80
புங்குடுதீவு 5ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka புங்குடுதீவு 11ம் வட்டாரம், Sri Lanka கொட்டாஞ்சேனை, Sri Lanka

யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 10ம் வட்டாரம், 11ம் வட்டாரம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஐயம்பிள்ளை குமரையா அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.

நீங்கள் மண்ணில் மறைந்து
ஆறு ஆண்டு ஆயினும்
எங்கள் நெஞ்சில் நிலையாய்
என்றும் நிறைந்துள்ளீர்கள்
ஆயிரம் உறவுகள் அரவணைத்தாலும்
ஐயா உங்கள் அன்புக்கு ஈடாகுமா?

கனவுகளை நாங்கள் சுமந்து
கண்களில் நீர் சொரிந்து
கலங்குகிறோம் உங்கள் நினைவால்
இந்த நாள் எம்மால் மறக்கமுடியாத நாள்!
நாங்கள் மறக்க விரும்பாத துயர நாள்!

மனம் ஏங்கி தவிக்கின்றது
உங்களை காண உங்கள் குரல் கேட்க
காரணம் தெரியவில்லை
மனதுக்கு நீங்கள் இல்லையென்று புரியவில்லை
நினைவுகள் மட்டும் மிஞ்சுகிறது..!

தகவல்: குடும்பத்தினர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles