ஈரான் போர்க்கப்பலுக்கு தஞ்சம் அளித்தது இந்தியா

ஈரானிய போர்க்கப்பலான ஐ.ஆர்.ஐ.எஸ். லவன் (IRIS Lavan) கொச்சி துறைமுகத்தில் தஞ்சமடைய இந்தியா அனுமதித்துள்ளது.

பெப்ரவரி 28 அன்று தங்குமிடம் கோரிய அந்தக் கப்பல், மார்ச் 1 அன்று அனுமதி பெற்று, மார்ச் 4 முதல் கொச்சியில் நிறுத்தப்பட்டுள்ளது.

183 பணியாளர்களும் இந்திய கடற்படை முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles