திரு செல்லையா தவராசா

பிறப்பு09 SEP 1944 – இறப்பு02 MAR 2026
புங்குடுதீவு பெருங்காடு கந்தசுவாமி கோயில் தர்மகர்த்தா
வயது 81
புங்குடுதீவு, Sri Lanka (பிறந்த இடம்) முத்தையன்கட்டு, Sri Lanka வட்டக்கச்சி இராமநாதபுரம், Sri Lanka

யாழ். புங்குடுதீவு பெருங்காட்டைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு முத்தையன் கட்டு, கிளிநொச்சி இராமநாதபுரம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா தவராசா அவர்கள் 02-03-2026 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா சிவபாக்கியம் தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரனும், காலஞ்சென்றவர்களான தியாகராசா இராஜலட்சுமி தம்பதிகளின் மூத்த மருமகனும்,

செந்தமிழ்ச்செல்வி (மீனா- ஓய்வுபெற்ற ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,

சுவேந்திரன்(வைத்தியர்- மாவட்ட வைத்தியசாலை கிளிநொச்சி), மீனா வைத்திய சாலை கிளிநொச்சி, வட்டக்கச்சி, தருமபுரம்), லோஜினி(ஆசிரியை யாழ் கற்கோவளம் பாடசாலை), கஜேந்திரன்(பிராந்திய முகாமையாளர், நெல் சந்தைப்படுத்தல் சபை, வட மாகாணம்), ஜயேந்திரன்(சுவிஸ்), துஸ்யேந்திரன்(உரிமையாளர் ஸ்ரீ அண்ட் சன்ஸ், முருங்கண்டி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

டயந்தி, விதூபாகரன்(விரிவுரையாளர்- யாழ் தேசிய கல்வியற் கல்லூரி), தனுசா(பிரதி முகாமையாளர் டயலொக், கிளிநொச்சி), சிவதர்சினி(சுவிஸ்), லக்சனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சாகித்தியா, லுதீதன், சுவாதித்தியா, அஜிகன், ஆருயன், அபிராம், சோபிக்சன், கிசோபிக்கா, சேளிக்கா, சுஜிவர்சன், மேனுஜா, சுவர்சா, கர்சிதன், கர்னிக்கா, கர்யுசன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான இலட்சுமி, சரஸ்வதி, யுகேந்திரன் மற்றும் புஷ்பலீலா, நவரத்தினம்(சந்திரன்), ஸ்ரீகாந்தன், நாகேஸ்வரன், குணரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான பரமலிங்கம், கைலாயபிள்ளை, தெட்சணாமூர்த்தி, காந்திமதி மற்றும் கேதீஸ்வரி, இந்திராகாந்தி, சிவயோகலட்சுமி, சிவமலர், செந்தமிழ்ச்செல்வன், கலைச்செல்வி, கலைச்செல்வன், ஜெயச்செல்வன், ஜெயச்செல்வி, செழுங்கதிர்செல்வி,செழுங்கதிர்செல்வன், சங்கதமிழ்ச்செல்வன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிகிரியை 03-03-2026 செவ்வாய்க்கிழமை அன்று பிற்பகல் 02:00 மணியளவில் நடைபெற்று, மம்மில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles