யாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Ris-Orangis ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பிரான்சிஸ் சேவியர் பஸ்ரியாம்பிள்ளை அவர்கள் 02-03-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற காவத்தை முத்துத்தம்பி பஸ்ரியாம்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மனுவேல்பிள்ளை, ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஸ்ரெலா அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற Vivica(London), Raymond(France), Desmond(France) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
Laleenthiran(London), Preethy(France), Sangeetha(France) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
Maxime, Maxila, Prisha, Bradley, Antony, Ashton ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்றவர்களான திரேசம்மா, அல்பிரட், ஸ்ரனிஸ்லொஸ், அந்தோனிப்பிள்ளை, Rev Sr. அன்ரனிற்றா, அமிர்தநாயகம், கில்பேட் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற Savundranayagam, George Pillainayagam, Anton Rajanayagam, Rev Sr. Antonette, Rev Fr. Jero Selvanayagam, Regi Perinpanayagam ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

