காலி கடற்பரப்பில் உயிாிழந்த 84 ஈரானியர்களின் உடல்களும் தாய் நாட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டன

காலி கடற்பரப்பில் தாக்குதலுக்குள்ளான ஈரானிய கப்பலில் உயிரிழந்த 84 ஈரானியர்களின் உடல்களும் சிறப்பு விமானம் மூலம் ஈரானுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இதற்கிடையில் உயிருடன் மீட்கப்பட்ட 32 பேரில் 10 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காலி வைத்தியசாலையின் குளிரூட்டப்பட்ட அறைகளில் வைக்கப்பட்டிருந்த இந்த உடல்கள் தற்போது தாய் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles