இஸ்ரேலிய தாக்குதலினால் லெபனானில் இதுவரை 850 பேர் பலி

இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்கள் காரணமாக லெபனானில் இதுவரையில் 850 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

லெபனான் சுகாதார அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2 ஆம் திகதி முதல் இஸ்ரேல் லெபனானில் தாக்குதல் நடத்தி வரும் நிலையிலேயே குறித்த அறிக்கை வௌியாகியுள்ளது.

குறித்த தாக்குல்கள் காரணமாக இதுவரை அங்கு 2,105 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles