அமரர் நாகரத்தினம் கணபதிப்பிள்ளை

பிறப்பு07 OCT 1955 – இறப்பு08 APR 2025
வயது 69

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், இராமநாதபுரம், கனடா Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த நாகரத்தினம் கணபதிப்பிள்ளை அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி : 28-03-2026

எத்தனை ஆண்டுகள் நகர்ந்தாலும்
உங்கள் நினைவு எமை விட்டு அகலாது

தாங்கள் எம்முடன் இருந்த நாட்கள்
தினந்தோறும் வசந்தகாலம் தான்
ஆனால் உங்களை இழந்து தவித்தாலும்
உங்கள் நினைவில் வாழ்கின்றோம்

இன்று நம் கண்ணீர் நிறைந்த கண்கள்
உமைத்தேட எம்மனமோ உங்கள்
அன்புக்கும் நிழலுக்கும்
ஏங்கித் தவிக்கிறதே அப்பா!

பிரிவினில் உம் மறைவினில்
நாளும் வாடுகின்றோம் கண்ணீரில்

உங்கள் வார்த்தைகள் எம்மை வாழ வைக்கும்
உங்கள் நினைவுகள் எம்மை வாழ்த்திடும்…

என்றும் உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்…

தகவல்: குடும்பத்தினர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles