அமெரிக்க போர் விமானங்கள் வீழ்த்தப்பட்டதை தொடர்ந்து தங்களது வான்வெளியை முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்போவதாக ஈரான் தெரிவித்துள்ளது.
இதற்காக அதி நவீன மற்றும் சக்திவாய்ந்த வான் பாதுகாப்பு அமைப்புகளை போர்க்களத்தில் அறிமுகப்படுத்தவுள்ளதாக ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உடன்பாட்டிற்கு வர 48 மணி நேர கால அவகாசம் ஈரானுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்றையதினம் அறிவித்திருந்தார்.
அமெரிக்காவின் அறிவிப்பை அடுத்து ஈரான் விடுத்த எச்சரிக்கையானது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
