பேச்சுக்கு முன் உத்தரவாதம் – ஈரான் நிபந்தனை

லெபனான் மீதான தாக்குதல் நிறுத்தப்படும் என்ற ஒப்பந்தம் உறுதிசெய்யப்படும் வரை அமைதிப் பேச்சுவார்த்தை இல்லை என ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

“இரு தரப்பினரும் பரஸ்பரம் ஒப்புக்கொண்ட இரண்டு நடவடிக்கைகள் இன்னும் செயல்படுத்தப்படவில்லை: லெபனானில் போர் நிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கு முன்னர் ஈரானின் முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவித்தல் என்ற இரண்டும் நிறைவேற்றப்பட வேண்டும்.

பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கு முன்னர் இந்த இரண்டு விஷயங்களும் நிறைவேற்றப்பட வேண்டும். என்றும் ஈரான் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles