திரு கந்தையா பரஞ்சோதி

பிறப்பு11 APR 1939 – இறப்பு08 APR 2026
முன்னாள் கொத்தணி அதிபர் – பூநகரி, பரந்தன்
வயது 86
புங்குடுதீவு 12ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) முரசுமோட்டை, Sri Lanka Brampton, Canada

யாழ். புங்குடுதீவு 12 ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி முரசுமோட்டை 3ம் யுனிற், கனடா Brampton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா பரஞ்சோதி அவர்கள் 08-04-2026 புதன்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை யோகாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மங்களாம்பாள்(முன்னாள் ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெயசங்கர், ஜெயகுமார், ஜெயசேகர், ஜெயசுந்தர், ஜெயமலர், ஜெயவாணி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

துஷ்யந்தினி, டுஷ்யந்தி, ஜீவலதா, நளாயினி, சிறிகுமாரன், மதியழகன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சினேகா, ஷ்ரேகா, கிஷாந்தி, கிஷான், மிதுணன், மதுமிதா, யாதவ், ப்ரணவ், ஆர்த்திகா, பூமிகா, மிவீன், மிவீஷா ஆகியோரின் அன்பு பேரனும்,

காலஞ்சென்றவர்களான வே. க. நாகராசா, வே. க. பாலசிங்கம் மற்றும் Dr. வே.க. ஆனந்தமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான தியாகராசா, பத்மநாதன், மங்கையர்க்கரசி, மகேஸ்வரி மற்றும் மரகதவல்லி, இலங்கநாதன், பர்வதவர்த்தினி, காலஞ்சென்றவர்களான தனலட்சுமி, உலகநாயகி, ஜானகிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live Link for Viewing : Click Here

Live Link for Service : Click Here

தகவல்: குடும்பத்தினர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles