விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தார் சுமந்திரன்

Tweet by MA Sumanthiran in Tamil, with a 'Show translation' option visible and a mention of @actorvijay; content discusses Tamil language topics.

தமிழக தேர்தலில் வெற்றிபெற்றுள்ள தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய்க்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம். ஏ சுமந்திரன் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

அவர் எக்ஸ் தளத்தில் கூறியுள்ளதாவது,

தமிழ் நாட்டு சட்டசபைக்கான தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக்கழகத்திற்கும் அதன் தலைவர் விஜய் அவர்களுக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துக்கள். இலங்கைத் தமிழ் மக்களுக்கு தமிழ் நாட்டு மக்களதும் அரசினதும் ஆதரவு தொடர்ந்து இருக்க வேண்டும் என்று உரிமையோடு எதிர்பார்க்கிறோம் என பதிவிட்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles