Sangathy
மரண அறிவித்தல்

அமரர் கந்தையா இலட்சுமி

பிறப்பு06 MAR 1929, இறப்பு30 SEP 2019
அமரர் கந்தையா இலட்சுமி
வயது 90
புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) நேரியகுளம், Sri Lanka

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா பெரிய நொச்சிக்குளம் நேரியகுளத்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தையா இலட்சுமி அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

எமக்கு உயிர் தந்த அம்மாவே
அன்பினில் எம்மை சீராட்டி
பண்பினில் நாம் சிறக்க நாளும்
வழிகாட்டிய எம் தாயே!

பிரிவினில் உம் மறைவினில்
நாளும் வாடுகின்றோம்
கண்ணீரில் ஆண்டுகள் மூன்று
ஆனாலும் ஆசை அம்மாவே
உம் நினைவுகள் எம்மோடு
நித்தமும் பாசமாய் எம் இதயத்தில்
வாசமாய் ஆனவரே அம்மாவே!

ஆண்டு பல ஆனாலும் ஆறாது
எம் துயரம் நீங்காத எம் மனதில்
உங்கள் நினைவு எம்மோடு
வாழ்ந்திருந்த காலமெல்லாம்
சிறிய பொற்காலம் உங்களை
நினைவு கூர்ந்து இந் நாளில்
துதிக்கின்றோம்

இருகரங்கள் கூப்பி உங்கள்
ஆத்மா சாந்தியடையட்டும்!

தகவல்: குடும்பத்தினர்

Related posts

திரு இராசா இராஜேந்திரா

John David

திருமதி அருளம்மா ரகுநாதன்

John David

திருமதி குகனேசன் தனலட்சுமி

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy