திருமதி குலசிங்கம் பிரகாசியம்மாள்

பிறப்பு21 JUN 1952, இறப்பு18 NOV 2022

வயது 70

கொழும்பு, Sri Lanka (பிறந்த இடம்) நயினாதீவு, Sri Lanka Toronto, Canada

கொழும்பைப் பிறப்பிடமாகவும், யாழ். நயினாதீவு மற்றும் கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட குலசிங்கம் பிரகாசியம்மாள் அவர்கள் 18-11-2022 வெள்ளிக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், குலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

தயாழினி, சுபாஷினி, காலஞ்சென்ற குலப்பிரதாபன், ஜெயகாந், சாழினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சிவாகரன், சுபாஷ் சந்திரபோஸ், நிரோஜா, சுஜிதா, விமலராஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ரெனியோ, ரிஷோ, விஷ்வபிரியன், அனன்னியா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

விரோணிக்கம்மாள், காலஞ்சென்றவர்களான ஆரோக்கியம், ரதி மற்றும் அருளப்பன், அலோசியஸ் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மோகனதாஸ், ஈஸ்வரி, காலஞ்சென்ற உதயராணி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் பொரளை Lanka Florists (162 E.W.Pererra Mawatha, Punchi Borella, Colombo-08) ல் 22-11-2022 செவ்வாய்க்கிழமை அன்று பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு,  23-11-2022 புதன்கிழமை அன்று மு.ப 10:00  மணிமுதல் பி.ப 02:00 மணிவரை இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பொரளை இந்து பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles