அமரர் பாலமுரளி சொக்கலிங்கசிவம்

பிறப்பு25 JUL 1972, இறப்பு11 DEC 2012

வயது 40

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) கனடா, Canada

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த பாலமுரளி சொக்கலிங்கசிவம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

நீ எங்கு சென்றாய்…?
மாளாத துயரத்தை நமக்குத்தந்து
மீளாத உலகத்திற்கு சென்றாயோ…?
மீண்டும் வந்து எம்மில் நிலைப்பாயோ. ?
வினாக்களுக்கும் விடை புரியாது
விழி வழி கண்ணீராய்
வழி எங்கினும் தேடுகிறோம்
நீ எங்கு சென்றாய்….?
பிறப்பதுவும் இறப்பதுவும்
உலகினில் நியதியன்றோ
நீ இல்லை என்பதுவும்
கசப்பான உண்மையன்றோ
காலத்தின் கணக்கதில்
பத்தாவது ஆண்டு கடந்திடினும்
எம் உயிர் உள்ள வரை
எம்மில் உறைந்திருக்கும் உன் நினைவு….
உன் பிரிவில் உன் உறவுகள்…

தகவல்: குடும்பத்தினர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles