அமரர் இராமநாதர் நாகரெத்தினம் (நாகபூசணி)

தோற்றம்12 APR 1929, மறைவு20 JAN 2022

வயது 92

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) கிளிநொச்சி, Sri Lanka Eastham, United Kingdom பேர்ண், Switzerland

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம் D8 ஐ வதிவிடமாகவும், லண்டன் Eastham, சுவிஸ் Bern ஆகிய இடங்களை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த இராமநாதர் நாகரெத்தினம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 09-02-2023

எண்ணிய படி எண்ணியவாறு
எமக்கு அருளும் தெய்வம்
அப்பா…

தான் கண்ட உலகத்தை– தன்
பிள்ளை சிறப்பாய் காண வேண்டுமென
கடைசிவரை கடினமாய் உழைத்து
தன் பிள்ளைகளை ஒப்பேற்றும் தெய்வம் அப்பா!

தரை மீது நம் பாதம் படக்கூடாதென தன்
தோள் மீது நம்மை சுமந்து
புது உலகை நமக்கு காட்டியவர் எம் அப்பா!
நம்மை புத்தம் புதிதாய் ஆக்கியவர் எம் அப்பா…

அப்பா என்றால் பாதுகாப்பு
அப்பா என்றால் துணிவு
அப்பா என்றால் வெளிச்சம்…

எப்படியும் வாழலாம் என்று இல்லாமல்
இப்படித்தான் வாழவேண்டுமென்று
காட்டிச் சென்றீர்கள்
உங்களைப் பிரிந்து ஓராண்டு போனாலும்
ஒவ்வொரு நொடியும் எங்கள்
மனதில் வாழ்கிறீர்கள் அப்பா!

என்றும் உங்கள் நினைவுகளுடன்
குடும்பத்தினர்…

தகவல்: குடும்பத்தினர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles