Saturday, May 24, 2025
HomeMrs Pushpavathy Anthony

Mrs Pushpavathy Anthony

15th November 1939  – 26th March 2019

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், நல்லூர், அரியாலை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அன்ரனி புஸ்பவதி அவர்கள் 26-03-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமநாதர் ஞானப்பூ தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான பாக்கியநாதன் திரேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பி.எம்.ஜே அன்ரனி(இளைப்பாறிய உதவிக் கல்விப் பணிப்பாளர் – தீவகம்) அவர்களின் அன்பு மனைவியும்,

பிறாங்கோ(லண்டன்), நளினி(ஆசிரியை- வவுனியா), நிரஞ்சன்(ஆசிரியர்), கறோளினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஜீவரட்ணம்(கனடா), பாக்கியலீலா செருபீம்(அவுஸ்திரேலியா), ஜெயசிங்கம்(பிரசித்த நொத்தாரிசு), ஜெயராசா(அவுஸ்திரேலியா), ஜெயபாலன்(பரிசோதகர்), ஜெயசீலன்(கனடா), பத்மராணி குணாளன்(ஆசிரியை) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

சீமா(லண்டன்), கிஷோக்குமார்(மின் தொழில்நுட்பவியலாளர்), நிலானி, பாலசிறிகரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நத்தாலி, ஆன்மேரி, டொனத்தன், சீசர், ருதுஷா, நளின்குமார், துபிஷன், கேம்சோன், மரிஷா, அன்ஷன், கெற்றிஷியா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதி அஞ்சலி 30-03-2019 சனிக்கிழமை அன்று பி.ப 3:00 மணியளவில் நல்லூர் அரியாலையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் யாழ். புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் பி.ப 3:30 மணியளவில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பிறாங்கோ
நளினி
நிரஞ்சன்
கறோளினி
Previous article
Next article
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments