அமரர் சின்னக்குட்டி தனலெட்சுமி

பிறப்பு06 AUG 1937, இறப்பு25 MAR 2016

வயது 78

அனலைதீவு 3ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) Brampton, Canada

யாழ். அனலைதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சின்னக்குட்டி தனலெட்சுமி அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.

அம்மா உன்னை போல்
ஒரு தெய்வம் எங்கேயும்
நான் காணவில்லை!

அன்பிற்கில்லா உன்னைபோல்
தாயை நான் பார்க்கவில்லை!
தாயே நான் வாங்கும் மூச்சும்
நான் பேசும் பேச்சும்
உன்னையே நினைத்திருக்கும்!

எங்கள் வரவிற்காய்
காத்திருக்கும் உங்கள் விழிகள்
ஏன் இன்று உறங்குகிறது
உங்கள் செவிகளுக்கு
கேட்கவில்லையா?

எங்கள் தனிமையின் அழுகுரல்கள்
அம்மா அம்மா என்று
கனவுகள் கூட கலையலாம்
ஆனால் உங்கள் நினைவுகள்
என்றும் எங்கள் மனதை
விட்டு கலையாது!

தகவல்: குடும்பத்தினர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles