களுத்துறையில் 3.7 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம்

Colombo (News 1st) களுத்துறையில் 3.7 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கப்பணியகம் தெரிவித்துள்ளது.

களுத்துறையிலிருந்து 24 கிலோமீட்டர் தொலைவில், கடலுக்கடியில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது

எவ்வாறாயினும், சுனாமி அச்சுறுத்தல் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles