கதிர்காமம் – வெடிஹிட்டிகந்த வீதியில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் காயம்

Colombo (News 1st) கதிர்காமம் – வெடிஹிட்டிகந்த வீதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் நபரொருவர் காயமடைந்துள்ளார்.

காயமடைந்த நபர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles