திருமதி ஈஸ்வரி முத்துக்குமார்

தோற்றம்10 JUL 1940, மறைவு02 APR 2023

வயது 82

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) London, United Kingdom

யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட ஈஸ்வரி முத்துக்குமார் அவர்கள் 02-04-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முருகேசு நல்லதங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற முத்துக்குமார் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம், இரத்தினம், பரமேஸ்வரி மற்றும் யோகேஸ்வரி(கிளிநொச்சி), யோகலிங்கம்(கிளிநொச்சி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான மாணிக்கவாசகர், செல்லத்துரை, சொக்கலிங்கம், சின்னத்தம்பி, இராமலிங்கம், பத்மநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தில்லைஈசன்(ஜேர்மனி), உதயமலர்(லண்டன்), விஜயமலர்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சந்திரகாந்தி(ஜேர்மனி), தர்மராஜா(லண்டன்), வரதராசன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

திவ்யா, சதுர்யா, லவ்சியா, சுவேதா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles