மஹிந்த ராஜபக்ஸவை பிரதமராக நியமிக்குமாறு கோரவில்லை – சாகர காரியவசம்

Colombo (News 1st) மஹிந்த ராஜபக்ஸவை மீண்டும் பிரதமராக நியமிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் எவ்வித கோரிக்கையும் விடுக்கப்படவில்லை என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம்  தெரிவித்துள்ளார்.

இன்று(15) முற்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இந்த விடயத்தை கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles