அமரர் பசுபதிப்பிள்ளை யோகம்மா

அமரர் பசுபதிப்பிள்ளை யோகம்மா

தோற்றம்12 APR 1944, மறைவு13 JUN 2022

வயது 78

அனலைதீவு, Sri Lanka (பிறந்த இடம்) Markham, Canada

திதி : 03-06-2023

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த பசுபதிப்பிள்ளை யோகம்மா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பிற்கு ஓர் அடையாளமாய்
எம்மை அரவணைத்த அன்னையே
என்றும் அனையாத சுடராய்
எல்லோர் மனதிலும்
வாழ்ந்து கொண்டிருக்கிறீர் அம்மா

மனம் ஏங்கி தவிக்கின்றது
உங்களை காண உங்கள் குரல் கேட்க
காரணம் தெரியவில்லை
மனதுக்கு நீங்கள் இல்லையென்று புரியவில்லை
நினைவுகள் மட்டும் மிஞ்சுகிறது

எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்
எமது மனம் உங்களை
தேடிக்கொண்டே இருக்கும்

அம்மா…
எம் தெய்வமே எமக்காய்
உமை உருக்கிய எம்மவளே
மறு ஜென்மம் வந்தாலும்
நீயே எம் தாயாக வர வேண்டும்

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

தகவல்: குடும்பத்தினர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles