Sangathy
News

2023 வாக்காளர் இடாப்பில் ஒன்லைன் மூலம் பதிவு செய்யலாம்

Colombo (News 1st) 2023 வாக்காளர் இடாப்பில் ஒன்லைன் மூலம் பதிவு செய்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

www.elections.gov.lk என்னும் இணையத்தளத்திற்குள் பிரவேசித்து, வாக்காளர்கள் தம்மை பதிவு செய்ய முடியுமென தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க குறிப்பிட்டார்.

2023 வாக்காளர் இடாப்பிற்கான திருத்தங்கள் இந்நாட்களில் மேற்கொள்ளப்படுகின்றன.

இதற்கான மக்கள்தொகை கணக்கெடுப்பு படிவங்கள் கிராம உத்தியோகத்தர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார்.

கணக்கெடுப்பு படிவங்களை உரிய முறையில் பூர்த்தி செய்வதற்கு கிராம உத்தியோகத்தர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அனைத்து வாக்காளர்களிடமும் கேட்டுக்கொண்டுள்ளது.

Related posts

மின்சாரம், எரிபொருள் உற்பத்தி மற்றும் விநியோகம் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம்

John David

Wartime Mullaitivu Tiger spy chief dies in France

Lincoln

ரயில் நிலைய பொறுப்பதிகாரிகளின் பணிப்பகிஷ்கரிப்பு நிறைவு

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy