கஞ்சா பயிர்ச்செய்கை முன்னோடித் திட்டத்திற்கு அமைச்சரவையின் அனுமதியை பெற நடவடிக்கை

Colombo (News 1st) கஞ்சா பயிர்ச்செய்கை முன்னோடி திட்டத்திற்கு அமைச்சரவையின் அனுமதியை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்து வருவதாக முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

செயற்றிட்டத்தின் பெறுபேறுகளின் அடிப்படையில் மேலதிக நடவடிக்கைகள் அமுல்படுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

கஞ்சா வளர்ப்பு திட்ட அறிக்கையை சமர்ப்பித்த உள்ளூர் முதலீட்டாளர்களுடன் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles