Saturday, February 7, 2026
Homeவெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சீனா செல்கிறார்

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சீனா செல்கிறார்

Colombo (News 1st) வெளிவிவகார அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி  நாளை மறுதினம் (24)  சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

சீன வெளிவிவகார அமைச்சர் Qin Gang-இன் அழைப்பின் பேரில் வெளிவிவகார அமைச்சர் சீனா செல்லவுள்ளதாக   இலங்கைக்கான சீன தூதரகம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.

எதிர்வரும் 30 ஆம் திகதி வரை வெளிவிவகார அமைச்சர்  அலி சப்ரி சீனாவில் தங்கியிருப்பார் என ட்விட்டர் பதிவில்   குறிப்பிடப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular