அமரர் நடராஜா யோகம்மா

பிறப்பு11 AUG 1930, இறப்பு24 JUN 2018

வயது 87

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) London, United Kingdom

யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நடராஜா யோகம்மா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

உம்மை இழந்து ஆண்டு ஐந்து ஆனாலும்
உந்தன் ஆசைமுகம், நேசப்புன்னகை
மறையவில்லை…..!

நேற்று போல் இருக்கிறது
உன் நெஞ்சகலா அந்நினைவு!
நெஞ்சம் பதைக்கிறது அந்நாளை
நினைக்கையிலே
ஏன் எம்மை மறந்தாய்!

நாங்கள் உன்னை பிரியவில்லை – ஆனால்
நீர் எங்கள் அருகில் இல்லை
உம்மை யாசிக்கிறோம் – அதைவிட
உம்மை நேசிக்கிறோம்…

எம் மூச்சு காற்றோடு மட்டும் தான் உம் உரசல்கள்
நீர் காற்றோடு தானே கலந்துவிட்டாய்..
எங்கள் உயிரில் கலந்ததுபோல்

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்

தகவல்: குடும்பத்தினர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles