அமரர் சண்முகராசா அன்னலெட்சுமி

மறைவு – 19 JUN 2013

அனலைதீவு, Sri Lanka (பிறந்த இடம்) கனடா, Canada

அனலைதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா மிசிசாகாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த அன்னலெட்சுமி சண்முகராசா அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி:29/06/2023.

குடும்பத்தின் குலவிளக்காய்
ஒளியேற்றிய தாயே
எங்கள் இதயங்களில் கோயிலாய்
வாழ்கின்ற அம்மாவே
நீங்காது எம் மனதில் உங்கள் நினைவு தாயே

நீங்கள் எம்மோடு வாழ்ந்திருந்த காலமெல்லாம்
பொற்காலம் உங்கள் புன்சிரிப்பும்
பாசம் நிறைந்த அரவணைப்பும்
எங்களை ஒவ்வொரு பொழுதும்
ஏங்க வைக்கின்றது அம்மா
எங்களுக்கான இலக்கணம் படைத்த உங்களை
பத்து அல்ல பல நூறு
ஆண்டுகள் சென்றாலும் மறக்கமாட்டோம்

உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..

தகவல்: குடும்பத்தினர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles