திரு சிதம்பரம் ஸ்கந்தகுமார் (தமிழ் வாணன்)

மண்ணில்04 DEC 1951, விண்ணில்11 JUL 2023

முன்னாள் புகையிரதப்பகுதி உத்தியோகஸ்தர். K.K.S, யாழ்ப்பாணம்

வயது 71

கொழும்பு, Sri Lanka (பிறந்த இடம்) Mississauga, Canada

கொழும்பைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வதிவிடமாகவும் கொண்ட சிதம்பரம் ஸ்கந்தகுமார் அவர்கள் 11-07-2023 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சிதம்பரம், இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், கொடிகாமம் பொன்னையா மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலாதேவி(ஆசிரியை) அவர்களின் ஆருயிர் கணவரும்,

காலஞ்சென்றவர்களான சிறீநவரட்ணராசா, சிறீரங்கராசா மற்றும் சிறீவிஷ்ணுகுமார்(இலங்கை), ரவிசந்திரிகா(கொழும்பு), ரேணுகாதேவி(புளியங்குளம்), லலிதாதேவி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கஜகோபன்(கோபன்), கஜவதனன்(கஜன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தாட்சாயினி அவர்களின் அன்பு மாமனாரும்,

ஜெரன், ஜேடன் ஆகியோரின் ஆசை அப்பப்பாவும் ஆவார்.

Live streaming link1: Click here
Live streaming link2: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles