அமரர் மாணிக்கம் துரைசிங்கம்

பிறப்பு21 MAR 1939, இறப்பு02 AUG 2022

பிரபல வர்த்தகர்- கணேஸ் கபே, கண்டி & கொழும்பு

வயது 83

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) Biel/Bienne, Switzerland

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Biel/Bienne ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மாணிக்கம் துரைசிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி திகதி: 22-07-2023

உங்களையே உலகமென
உறுதியாய் நாமிருக்க
ஏன் விண்ணுலகம்
நிரந்தரமாய் விரைந்தீரோ?

அன்பான எங்கள் ஐயாவே
உங்கள் நினைவுகளில் எம்
கண்கள் உடைந்து கண்ணீர்
இன்னும் பெருகுதையா!

உங்கள் அறிவுரைகள் அரவணைப்புக்கள்
என்றும் எங்கள் நெஞ்சங்களில் உயிர்வாழும் ஐயா!

நினைக்கின்றோம் உன்னை நித்தமும்!
நினைவெல்லாம் உன் நினைவுகள்!

 

உன் பிரிவால் வாடும்
குடும்பத்தினர்.

தகவல்: குடும்பத்தினர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles