திருமதி பாலசிங்கம் நாகம்மா

பிறப்பு30 APR 1945, இறப்பு20 JUL 2023

வயது 78

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) கொக்குவில், Sri Lanka

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம் ஊரதீவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கொக்குவிலை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட பாலசிங்கம் நாகம்மா அவர்கள் 20-07-2023 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம், வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற மருதப்பு, தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பாலசிங்கம்(புங்குடுதீவு மகாவித்தியாலய முன்னாள் பாதுகாவலர்) அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெயாநந்தினி(யாழ் கொக்குவில்), சுதாநந்தினி(பிரான்ஸ்), தயாநந்தினி(புங்குடுதீவு), லதாநந்தினி(பிரான்ஸ்), யசோக்குமார்(பிரான்ஸ்), சிவானந்தினி(பிரான்ஸ்), நிஜாந்தினி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

மதியழகன்(சுகன்யா நகையகம் யாழ்ப்பாணம்), கேதீஸ்வரன்(பிரான்ஸ்), கலைச்செல்வன்(புங்குடுதீவு), அருள்பாலன்(பிரான்ஸ்), ராஜரஜனி(பிரான்ஸ்), துஸ்யந்தன்(பிரான்ஸ்), சுதாகரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான அமிர்தம்மா, மதியாபரணம், சற்குணம், திருவாதிரை மற்றும் செல்வராசா(பிரான்ஸ்), இராசமணி(கிளி- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை, அன்னலெட்சுமி, இராசையா மற்றும் மனோன்மணி, ஞானசோதி, ஏரம்பமூர்த்தி, காலஞ்சென்றவர்களான நல்லதம்பி, சின்னத்துரை, நடராசா, ஐயம்பிள்ளை, பொன்னம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

இனியா, இனிஷ், கனிஷ் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,

கம்சிகா(யாழ். கொக்குவில்), பிரேமசாந்(பிரான்ஸ்), டிசாந்(யாழ். கொக்குவில்), சயந்தினி(பேராதனை பல்கலைக்கழகம்- கொழும்பு), தமிழ்மாறன், தனுப்பிரியன், பிரியங்கா(பிரான்ஸ்), நிவேதியன், சதுர்சனா(இலங்கை), காலஞ்சென்ற திவ்வியா, விதுஷன்(பிரான்ஸ்), துலக்‌ஷன், துவாரகி(பிரான்ஸ்), அனுஸ்தா(பிரான்ஸ்), தினேஸ்(பிரான்ஸ்), ஜோபிகா(இலங்கை) ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 23-07-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கேரதீவு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles