அமரர் பிலிப் ஆசிர்வாதம் (மணியம்)

பிறப்பு10 MAY 1936, இறப்பு25 JUL 2013

வயது 77

புங்குடுதீவு, Sri Lanka (பிறந்த இடம்) Münster, Germany

புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Münster ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பிலிப் ஆசிர்வாதம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பின் சிகரமே
வாழ்வின் ஒளிவிளக்கே
எம் குடும்பத்தலைவனே!
எம் வாழ்வின் வழிகாட்டிய தீபமே!

காற்றிலே கலந்து ஆண்டுகள் பத்து ஆனாலும்
காலடி தழைக்கும் உம் நினைவுகள்
எம் மனத்திரையினுள்ளே முழையரும்பி கொடியாய்
மலர்ந்து மணம் வீசியபடி இன்னும்
தோளிலே தெளித்த பாசத்தூறல்கள்
வாழ்வில் ஆயிரமாயிரம் கண்கள் ஓரம்
கண்ணீர் துளிகளாய்

உம் இழப்பை ஈடு செய்ய
முடியாமல் தவிக்கின்றோம்
மீண்டும் பிறந்து வருவீரா
எம் அன்பு ஐயாவே!

உம் இழப்பால் எம் விழியோரம்
கசியும் கண்ணீர் துளிகளை
உங்கள் பாதங்களில் சமர்ப்பிக்கின்றோம்.

தகவல்: சூரியகுமார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles